தமிழில் எழுதும் ஒரு சிறு முயற்சி! சின்னாவின் (அட, அதாங்க என் பெயர்) தமிழில் சிறு சிறு பிழைகள் இருக்கும்.
பொறுத்துக்கொள்வது உங்கள் பணி.
நடைவண்டியில் இருந்து நடக்கும் வயதிற்கு வந்து விட்டேன்.
ஓடிக்காட்ட காலம் உண்டு!
கணபதியை வணங்கிவிட்டு, என் கணக்கைத் துவங்குகிறேன்!
என்றென்றும் அன்புடன்
சின்னா
(அட, சின்னவன், அதானால் என் பெயரும் சின்னா)

No comments:
Post a Comment